எண்ணம்
(Eluthu Ennam)
விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ள இடைவெளியில் நாம்...நெஞ்சுக்குள் உயிர் போல... (prattu)
18-Jul-2018 12:39 pm
விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ள இடைவெளியில் நாம்...
நெஞ்சுக்குள் உயிர் போல இருப்போமே.
விந்தைகள் பல நூறு கடந்தோமே நாம்...
ஜென்மங்கள் பல காண இருப்போமே.
கனவாக சில நேரம்..
கண் எதிரில் சில நேரம்..
கை கோர்த்து.. இமை மூடி..
துதிப்போமே
தமிழ்நாடு இப்போது !!!
நன்றி அரசியல் அறியாத சரி தப்பு பார்க்க தெரியாத சிறு பருவத்திலே ஒரு பெண்ணாக இந்த பெண்மணியின் தைரியம் கம்பீரம் கண்டு அதிசயத்திருக்கிறேன் 21-Sep-2017 7:54 pm
கருத்துக்கு நன்றி .. 21-Sep-2017 7:51 pm
மக்கள் விரும்பும் அரசியலும் விதியின் முடிவில் சிக்கிக் கொண்டது. பெண்ணாக பிறந்து ஒரு தேசத்தை ஆள்வது என்பது மிகப்பெரிய சாதனை. துவண்டு கிடக்கும் பெண்களுக்கெல்லாம் இவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கங்களும் பாடங்கள்.., போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 21-Sep-2017 11:25 am
அரசியல் விழிப்பு உணர்வுப் படைப்பு
தமிழா விழித்து ஏழு !
போராடு
புறநானூற்று வீரர்களே வீர மங்கைகளே தாய்மார்களே பெற்றோர்களே மாணவர்களே மாணவிகளே புதுமைப் பெண்களே குழந்தைகளே போராடுவோம் வெற்றி கிடைக்க ஆவண செய்வோம் l
21-Sep-2017 4:08 am