கண்ணன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  கண்ணன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Apr-2014
பார்த்தவர்கள்:  56
புள்ளி:  1

என் படைப்புகள்
கண்ணன் செய்திகள்
கண்ணன் - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)
15-Apr-2014 5:33 pm

இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான மாணவர்கள் எத்தனையோ பாடபிரிவுகள் இருந்தும் எதற்காக பொறியியலிலும், மருத்துவத்திலும் அதிகம் சேருகின்றனர்?

மேலும்

கண்ணன் - Ananthsaran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Apr-2014 2:48 am

U.G,P.G முடித்து பட்டம்
வங்கினாலும்
Collegeல் வைத்த பட்ட பெயர்
போல வருமா......

மனதில் காதல் வந்தால்
கவிதையில்(‘U' turn)
அடிக்கும் மாணவ கவிஞர்கள்!......

Mobileலில் எத்தனை முறை
பேசினாலும்
கல்லூரி பெண்களிடம் முத்து முத்தாக
கடலை போட்டதை நினைவு
இல்லமால் இருக்க முடியுமா!

எத்தனை முறை திட்டினாலும் பின்பு
பாசத்துடன் பேசும் ஆசிரியர்கள்

கவலைகள் இருந்தாலும் தோளில்
கையை போட்டு
வாடா மச்சான் பார்ட்டி எங்கே
கேட்கும் நட்பு!

நான் படித்து டிகிரி வாங்க
என் அண்னண் போட்டு
கொடுத்த டிகிரி காபி!

சம்பளம் வாங்கி செலவு
செய்தாலும்
Maths noteக்கும் கணக்கு note
என்று வீட்டில் பணம்

மேலும்

ரொம்ப ரசனையும் கூட....கல்லூரி கால நினைவுகளில் கவிதை மட்டும் மிஸ்ஸிங் .... 19-Apr-2014 9:00 am
மிக மிக அருமை தோழரே 19-Apr-2014 8:57 am
அருமையாக இருந்தது. 15-Apr-2014 5:56 pm
கருத்துகள்

நண்பர்கள் (5)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

மேலே