பாலாஜி - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  பாலாஜி
இடம்:  chennai
பிறந்த தேதி :  21-Sep-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-May-2014
பார்த்தவர்கள்:  150
புள்ளி:  7

என்னைப் பற்றி...

மருத்துவ மாணவனாகிய நான்,மக்கள் மனதில் இருக்கும் அறியாமை,சோம்பல் போன்ற கொடிய நோய்களை ஒழித்திட தமிழண்னை எனக்கு அளித்த வரமாகிய கவித்திறனை மருந்தாக பயன்படுத்த விறும்புகிறேன்..

என் படைப்புகள்
பாலாஜி செய்திகள்
கி கவியரசன் அளித்த படைப்பில் (public) பசப்பி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Jun-2014 8:59 pm

மேடை மேல் மேடை வைத்து
ஓட்டை வாய் ஓடை போலே

காவேரி நீர் கொண்டு
வருவோம்
குடம் வைத்தாவது மொண்டு
வருவோம்
தடையற்ற மின்சாரம்
தடை போடுபவனுக்கு
இருக்காது சம்சாரம்

பள்ளமற்ற பாதைகள் இருக்கும்
திரை ஒன்றை கட்டினால் அது
மழையை ரோட்டின் மேல்
விழாமல் தடுக்கும். .........

கண்ணீர் துடைக்க கைக்குட்டை
குழந்தைகள் விளையாட புதுமட்டை
எதிர்பவன் தலையில்
முழுமொட்டை
என் ஆட்சியில் இருக்கவே
இருக்காது தலையில் சொட்டை
நாங்கள் இருக்க இருக்காது திருடர்கள் சேட்டை
பூட்டவே வேண்டாம் உங்களின் வீட்டை
ஆதலால் போடுங்கள் எனக்கு வீணான ஓட்டை
கயிறு கட்டி காப்போம் நமது நாட்டை
என வந்ததை சொல்லி

ஓட்டை போடு ஓட்டை

மேலும்

நன்றி நட்பே 24-Jun-2014 2:43 pm
உரிமைகள் இழந்தோம் உணர்வுகள் இழந்தோம் உயிரை மட்டும் மிச்சம் கொண்டு நடைபிணமாய் வளர்ந்தோம் நாற்றம் வேண்டாம் மாற்றம் வேண்டும் நீயும் நானும் அதை மாற்ற வேண்டும். ........ கண்டிப்பாக மாற்றம் வேண்டும் நாற்றம். போக... 24-Jun-2014 2:39 pm
நன்றி நட்பே 23-Jun-2014 1:00 pm
நன்றி நட்பே 23-Jun-2014 1:00 pm
கி கவியரசன் அளித்த படைப்பில் (public) PRABAKARAN S மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Jun-2014 10:33 am

செந்தமிழ் எந்தன் மொழி ஆகும்
தமிழினம் எந்தன் வழியாகும்
அறிவியல் அறவியல் இரண்டிலுமே
மூத்தது எங்கள் குடியாகும் .....................!

இலக்கியம் வடிப்போம்
இலக்கணம் கொடுப்போம்
சிற்பக்கலையில் சரித்திரம் படைப்போம்
காதலை வளர்ப்போம்
காவியம் படைப்போம்
அனைத்தும் அறிந்தவன் தமிழனடா
அவன் சிறப்பினை சொல்கிறேன் கேளுமடா......!

கோபுரம் கட்டி
உச்சத்தில் செம்பினை நட்டு
வழிபடும் முறையை செய்திடுவோம்
அது இடியை தடுத்து பலர்
குடியை காக்கும் அதிசய
அறிவியல் செய்திடுவோம் ............!

கோவில் சுவற்று கருங்கல் எல்லாம்
மின்காந்த அலையை உமிழ்ந்திடுமே
அருகில் அமர்ந்து ஆசனம் இட்டால்
மன

மேலும்

நன்றிபா 27-Jul-2014 10:43 pm
மகனே! உன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ! உன் தந்தையின் வாழ்த்துக்கள் ! 27-Jul-2014 7:33 pm
அருமையான படைப்பு நண்பரே.. 27-Jul-2014 7:02 pm
நன்றி தோழரே 16-Jul-2014 8:27 am
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 10 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Jun-2014 12:30 am

எப்பொழுதும் எப்போதும்
ஆளுங்கட்சி...!

எதிர்ப்பவர்களுக்கு மட்டும்
எதிர்க்கட்சி....!

இதயத் தொகுதியின்
நிரந்தர வேட்பாளன்...!

தேவதைகள் தங்கும்
கூடாரம்....!

அஹிம்சையான
இம்சை....!

விழிகளின் தீப்பொறிக்கு
இதயங்களை எரிக்கும்...!

ஒரு இதயத்தால்
சிறைப்பிடிக்கப்படும்...!

இரு இதயங்களால்
விடுதலைப்பெறும்...!

விழிகளில் மொட்டுவிட்டு
இதயத்தில் பூக்கும்...!

வாலிப நெஞ்சங்கள்
தத்தெடுக்கும் பிள்ளை...!

தண்ணீராலும்
அணைக்கமுடியாத தீ...!

கண்ணிற்கு தெரியாத
அழகிய கவிதை...!

விழிகளின் பேச்சுக்கு
இதயங்கள் செவிகொடுக்கும்...!

இதயவலி வந்தபிறகும்
மருத்துவரை அணுகாது...!

மேலும்

அருமையிலும் அருமை !!!!! 24-Nov-2014 10:01 pm
நிச்சயமாக..... வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழி...! 24-Nov-2014 9:35 am
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றைக்குமே வழுவிழக்காது அப்படித்தானே அண்ணே! நல்லாஇருக்கு அண்ணா! 24-Nov-2014 9:25 am
காதல் கவிகளிலும் அருமையாய் பயணம் ... அருமை 27-Jul-2014 7:02 pm
பாலாஜி அளித்த படைப்பில் (public) கவியரசன் புது விதி செய்வோம் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-May-2014 5:48 pm

பல நாட்களாய் என் மனதில் கட்டிய காதல் கோபுரத்தை மின்னலென வார்த்தைகள் கொண்டு சிதைத்தவளே,கேள்..
கட்டெறும்பு கடித்து மதயானை இறந்தது என்று நீ கூறிய பொய் கதைகளை எல்லாம் இமை இமைக்காது ரசித்தேன்..
ரத்தத்தில் கலந்த நஞ்சாக தினந்தினம் வாட்டி வதைத்தாலும் என் இதயத்தில் அமிர்தமாக பாய்ந்து என் உயிர்க்கு இனிமை சேர்த்ததும் உனது காதலே!!

மண்ணில் விழுந்த உன் வெள்ளி கொலுசை திருடி கள்வனாகினேன்..
உன்னை நினைத்து காதலில் பைத்தியமானேன்..
உன் விழிகள் கண்ட நொடி கவிஞன் ஆனேன்..
என்றும் உனது பெயரை மந்திரமாய் ஜெபிக்கும் தவசி ஆனேன்...

உன் உள்ளம் எனும் மண்ணில் நட்ட என் காதல் செடி நன்றாக வளர்கிறது என நினைத்தேன்..

மேலும்

அருமை தோழரே அசத்தலான படைப்பு 20-Jun-2014 7:11 am
நன்றி தோழரே!! 12-Jun-2014 8:50 pm
உன்னவள் உமது இதயத்தில் பதித்த தடங்கள் இக்கவிதை வரிகள்....! காதல் அசத்தல்....! 09-Jun-2014 9:58 pm
கருத்து கூறியமைக்கு நன்றி அண்ணா!! 06-Jun-2014 4:14 pm
பாலாஜி - பாலாஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

பாலாஜி - படைப்பு (public) அளித்துள்ளார்

26-May-2014 10:25 am

வாலிப சிற்பியே எழு!! 
வருங்காலத்தை செம்மையாய் செதுக்க இருப்பவன் நீ!!!
எதற்கு கவலை??
மறந்து விடு... கவலையை துறந்து விடு...!!
உன்னை யாரும் சுனாமியில் படகோட்ட சொல்லவில்லை...
பூகம்பம் வரும் நேரம் செடி கொடிகளை நட்டு வைக்கக் கூறவில்லை
இது உன் வாழ்கை.!!.
இறைவன் நட்ட பயிர் ...உரம் இடுவது நீயாக இரு..!!
எதற்காகத் துயரப்படுகிறாய்??
உன் சட்டையில் ஓட்டையா? கேட்பவரிடம் நாகரீகம் எனக் கூறு!!.
காலில் செருப்பில்லையா? கேட்பவனிடம் வெறும்காலில் நடப்பது நன்று  என சொல்..!!
ஓசோனில் ஓட்டையா? உன்னைச் சுற்றி கூரை போடு...!!
கூரையிலும் ஓட்டையா?ஓட்டையை நோக்கி செடிகளை நடு...!!
ஒன்று புரிந்துக் கொள்...
உன் முத

மேலும்

அருமை தோழரே படைப்பு அருமை 20-Jun-2014 7:14 am
அருமை அருமை 29-May-2014 2:11 pm
மிக்க நன்றி நண்பரே 26-May-2014 2:09 pm
நன்றி நண்பரே !! 26-May-2014 2:07 pm

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (30)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
kavitha

kavitha

kovai
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்

இவர் பின்தொடர்பவர்கள் (30)

இவரை பின்தொடர்பவர்கள் (30)

Enoch Nechum

Enoch Nechum

இலங்கை
மேலே