raghavcinch - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  raghavcinch
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Jan-2014
பார்த்தவர்கள்:  27
புள்ளி:  0

என் படைப்புகள்
raghavcinch செய்திகள்
raghavcinch - கீதமன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Apr-2014 10:33 am

என்
இதயம் பிழியும்
உன் மௌனத்தின்
விரல்களுக்கு
கொஞ்சம்
ஒய்வு கொடு
பிழியப்படும்
என் இதயத்தின்
வலியை விட
பிழியும் உன்
மௌனத்தின்
விரல்களின் வலி
வலி எனக்கு .


ஒற்றைக்கால்
கொக்கின் பிடிவாதம்
ஒற்றைத்
தலை மீன்
காணும் வரை
இரட்டைக் கால்
மக்குப் பெண்ணே
என் ஒற்றை
உயிர் ஓய்ந்த பின்பா
உன்
மௌனக் கால்
விரதம் முடிப்பாய் ??/


உனக்கு
உணவும்
எனக்கு
ஊனமும்
தரும்
உன்
இரு முனை
மௌனத்தின்
ஓர்
கூர் முனையில்
அந்தரத்தில்
தொங்குகின்றேன்
நீ அதரம்
திறந்து
காதலின்
அகரம்
மொழியும் வரை


உன்
மௌனத்தின்
மயிலிறகுகளை
மறைத்து
வைத்திருக்கு

மேலும்

மிக்க நன்றி தோழமையே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் 16-Apr-2014 5:19 pm
மிக அருமை 16-Apr-2014 4:25 pm
மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தோழி 16-Apr-2014 1:25 pm
திருத்தி விடுகிறேன் கவியே சுட்டிக்காட்டியமைக்கு கோடி நன்றிகள் 16-Apr-2014 1:25 pm
கருத்துகள்

மேலே