ராஜசேகர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ராஜசேகர் |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 131 |
புள்ளி | : 9 |
என்னைப் பற்றி...
நான் ஒரு முதுகலை ஆற்றல் தொழில்நுட்பப் பட்டதாரி .. காதலின் விளிம்பில் நின்று கொண்டு வேண்டுமா வேண்டாமா என்ற குழப்பத்தில் தவித்துக் கொண்டிருக்கும், கோடானு கோடி இளைஞர்களில் ஒருவன் ....
என் படைப்புகள்
ராஜசேகர் செய்திகள்
என் சகியே
உனை தழுவத்தான் தென்றல் ஆனதோ?
உனை தழிவித்தான் தென்றல் ஆனதோ?
காற்று!
என் சகியே
உனை தழுவத்தான் தென்றல் ஆனதா?
உனை தழுவித்தான் தென்றல் ஆனதா?
காற்று!
யார் உன்னை சிறை வைத்தார் மேகமே....
மணாளனின் மனதிற்குள் சிறைப்பட்ட மணப்பெண்ணாய்.....
ஊதல் காற்றின் குளுமையும் தோற்றதடி ...
பெண்ணே ..
உன் மூச்சு காற்றின் செழுமையிலே ...
மேலும்...
கருத்துகள்