தென்றல்

என் சகியே
உனை தழுவத்தான் தென்றல் ஆனதா?
உனை தழுவித்தான் தென்றல் ஆனதா?
காற்று!

எழுதியவர் : ராஜசேகர் (3-Jan-19, 8:35 am)
சேர்த்தது : ராஜசேகர்
Tanglish : thendral
பார்வை : 96

மேலே