உறவே விலகாதே

உறவுகள் தரும் பேரன்பை
உரமாய் நிதமும் தின்று
உருமரமாய் வளர்ந்து நிற்க்கிறது
உற்சாகமும் உவகையும் உள்மனதி்ல்

உதிரமும் நாளங்களும்
உதவாது போனாலும்
உளம்நிறைந்த நினைவுகளில்
உயிர் வாழ்ந்திடுவேன் எந்நாளும்

எழுதியவர் : (3-Jan-19, 8:37 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 79

மேலே