கடவுளே

கடவுளுக்கும் முந்திய
கண்டுபிடிப்பு,
கடவுளை மிஞ்சிடும் பெருமையில்-
தாய்தான்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (3-Jan-19, 7:12 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 122

மேலே