ஜ‌‌ன்னலுக்கு வெளியே வான‌‌ம்

யார் உன்னை சிறை வைத்தார் மேகமே....
மணாளனின் மனதிற்குள் சிறைப்பட்ட மணப்பெண்ணாய்.....

எழுதியவர் : (28-Feb-18, 10:13 pm)
சேர்த்தது : ராஜசேகர்
பார்வை : 121

மேலே