எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உறக்கம் கொண்ட விதையாய் வீற்றிருந்தேன் ... விருட்சமாய் விழித்தெழுந்தேன்...

உறக்கம் கொண்ட விதையாய் வீற்றிருந்தேன் ...

விருட்சமாய் விழித்தெழுந்தேன் ....
உன் மனமெனும் விளைநிலத்தில் நான் வீழ 
காதலெனும் உயிர் நீரை நீ ஊற்ற ,....

பதிவு : ராஜசேகர்
நாள் : 14-Feb-17, 12:24 pm

மேலே