எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பசி தூக்கம் மறந்து இயந்திரங்களுடன் இயந்திரமாக நானும் மாறிக்கொண்டிருக்கிறேன்...


பசி தூக்கம் மறந்து 
இயந்திரங்களுடன் இயந்திரமாக 
நானும் மாறிக்கொண்டிருக்கிறேன் 
என்னவளே என்னை மனிதனாகவும்
காதல் கள்வனாகவும் மாற்றும் சக்தி 
உனக்கு மட்டும்தான் இருக்கிறது 
நான் முழுவதும் இயந்திரமாக 
மாறும் முன் என்னை 
வந்து அடைந்துவிடு
 என்  கண்மணியே. . .

பதிவு : நாகராஜன்
நாள் : 14-Feb-17, 7:05 pm

மேலே