இரமாதேவி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இரமாதேவி
இடம்:  தேனி
பிறந்த தேதி :  02-Apr-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Aug-2014
பார்த்தவர்கள்:  89
புள்ளி:  12

என் படைப்புகள்
இரமாதேவி செய்திகள்
இரமாதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2014 7:46 am

மழை வந்தால் முதலில்
குடை பிடிக்கமால்
உன் கரம் பிடிக்கவே என்னுகிறேன்

மேலும்

இரமாதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2014 7:43 am

குடைக்குள் மழையா?
ஆம்
அன்று மேகத்தின் கண்ணீரை காணமுடியாமல்
நாங்கள் ஒற்றை குடைக்குள் தஞ்சமடைய

அவனது காதல் மேகம் என்மீது மழையாய்பொழிய

எங்கள் உதடுகள் ஒன்றோடு ஒன்று உரசி இடிஇடிக்க

மண்ணோடு கலந்த நீராய் அவன் என்னோடு கலந்திட நினைத்தபொழுது

குடைக்குள் மழைதானே பெய்தது

மேலும்

இரமாதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2014 11:13 pm

உலகில் உள்ள அத்தனை அழகும்
தன் அழகையே இழந்து
நிர்வாணாமாய் நிற்கிறது
என் மகன் சிரிக்கும்போது

மேலும்

அட அடடா அருமை தோழரே... 17-Oct-2014 12:47 am
இரமாதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2014 7:25 pm

மறத்துப்போன என் இதயம்
இன்றோ
உணர்வுகளின் உச்சகட்டம்
உன்னால்

மேலும்

அருமை தோழமையே... 17-Oct-2014 1:01 am
இரமாதேவி - இரமாதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Oct-2014 6:26 pm

நிர்வாணமாய் நிற்க்கவும்
சம்மதமே
இந்த நிலவால்
குளிர்காய்வது
நீ
மட்டும் என்றால்

மேலும்

Thank u 08-Oct-2014 9:23 pm
அழகு ! 08-Oct-2014 7:23 pm
இரமாதேவி - இரமாதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Aug-2014 5:02 pm

பாலத்தை பார்த்தே தெரிந்து கொண்டேன்
இது பாலாய் போன நிலமல்ல பாலாறு என்று

மேலும்

சூப்பர் 29-Aug-2014 10:32 pm
மேலும்...
கருத்துகள்

மேலே