அழகு

உலகில் உள்ள அத்தனை அழகும்
தன் அழகையே இழந்து
நிர்வாணாமாய் நிற்கிறது
என் மகன் சிரிக்கும்போது

எழுதியவர் : ரமாசுப்புராஜ் (16-Oct-14, 11:13 pm)
Tanglish : alagu
பார்வை : 1723

மேலே