வெட்கம்

அவள் வெட்கத்தில் ஒளிந்திருக்கும் என் ஆயுட்காலம்.
அதை கொஞ்சம் வெளிகொனர்ந்தால், அடைவேனே பிறவிப்பலன்.
கவலைகள் மறக்க செய்யும் மந்திரங்கள் அவளின் வெட்கத்திற்கு உண்டு.
நோக்குவர்மம் கொண்டு என்னை அவள் வசமாக்கினாள்.
இமைகள் இமைக்க மறந்து அவளை ரசிக்கிறது.

எழுதியவர் : சந்துரு சிவானந்தம் (17-Oct-14, 1:22 am)
Tanglish : vetkkam
பார்வை : 131

மேலே