+எனக்கு பைத்தியம் பிடிக்கும்+

உனைப்பற்றி
எழுத எழுத‌

காதல் வந்தது..
இன்னும் அதிகமாய்..

உன் மீதும்
தமிழ் மீதும்

இரண்டுமே
எனக்கு பிடிக்கும்

இவ்விரண்டும்
என் வாழ்வில் இல்லையென்றால்

எனக்கு பைத்தியம் பிடிக்கும்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (16-Oct-14, 9:27 pm)
பார்வை : 183

மேலே