பாலாறு

பாலத்தை பார்த்தே தெரிந்து கொண்டேன்
இது பாலாய் போன நிலமல்ல பாலாறு என்று

எழுதியவர் : ரமாசுப்புராஜ் (28-Aug-14, 5:02 pm)
Tanglish : paalaru
பார்வை : 189

மேலே