rosnylee - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  rosnylee
இடம்
பிறந்த தேதி :  16-Dec-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Apr-2014
பார்த்தவர்கள்:  31
புள்ளி:  0

என்னைப் பற்றி...

தமிழ் காதலன்

என் படைப்புகள்
rosnylee செய்திகள்
rosnylee - எண்ணம் (public)
16-Apr-2014 8:55 pm

விட்டு விட்டு துடிக்கும் என்
இதயத்தில்
விடாமல் துடிக்கும் உன்
நினைவுகள்

மேலும்

அட அட அடடா !! 13-Sep-2014 11:56 pm
rosnylee - kirupa ganesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Apr-2014 12:02 am

வீட்டை கட்டினேன்

உறவுகளை கட்டி காத்தேன்

தூக்கியும் விட்டேன்

எழுந்தார்கள்
பறந்தார்கள் ..

என்னையும் பிரிந்தார்கள்

இப்போது

வீதியில்

உயிரை
கட்டி காக்கின்றேன்

எழவும் முடியமால்
வாழவும் முடியாமல் ..

மேலும்

ஆம் ஜெப 14-Sep-2014 9:20 am
கொடுமை!!!!!!!!!!!!!! 13-Sep-2014 11:58 pm
நன்றி பிரியா 15-Apr-2014 6:57 pm
படத்தை பார்த்ததும் மனது வலிக்கிறது...... கவி வரிகளும் மனதை தொட்டன அருமை அம்மா! 15-Apr-2014 2:34 pm
கருத்துகள்

மேலே