sandhanakumar - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : sandhanakumar |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 33 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
sandhanakumar செய்திகள்
படித்தலின் முக்கியத்துவம் என்ன பள்ளியில் கடவுள் வழிபாட்டின் பொது கூற வேண்டிய தகவல் படித்தலின் முக்கியத்துவம்
படிப்பின் மூலம் அறிவையும் திறமைகளையும் நன்கு வளர்த்துக் கொள்ளும் ஒரு மாணவன் எதிர்காலத்தில் அவற்றை பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக பயன்படுத்தி மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தலாம். தன் தேச மக்களுக்கு மட்டும் இன்றி வெளி நாட்டு மக்களுக்கும் பயன்படுத்தி மனித இனத்தின் மதிப்பில் உயரலாம். கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று பின் எதற்காக சொன்னார்கள்? அறிவுடை ஒருவனை அரசனும் விரும்புவான் என்ற பொன்மொழி பின் ஏன் வந்தது? கல்வியின் பலன் பொருள் ஈட்டுவது மட்டும் அல்ல; மனித இன மேம்பாட்டுக்காக பாடுபடுவதும்தான்.
கல்வி கற்பவன் ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்வான்; ஏனெனில் வளரும் பருவத்தில், பள்ளிக் கல்வியில் அது அதிகம் வலியுறுத்தப் படுகிறது. ஒழுக்கத்தை வளர்த்துக் கொண்டால் வேலைக்கு செல்லும் காலங்களில், அதர்மமாய் பொருள் ஈட்டுவதை தவிர்ப்பான். லஞ்சமும் ஊழலும் நாட்டில் குறையும்.
07-Feb-2016 10:15 pm
கருத்துகள்