saraswathy - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : saraswathy |
இடம் | : |
பிறந்த தேதி | : 04-Sep-1994 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 01-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
saraswathy செய்திகள்
"தெரியாத முகவரிக்கு என்னை
அறிமுகம் படுத்திய தோழி" -வகுப்பறை
"எனது குருவை மற்றொரு தாயாகவும்
தந்தையாகவும் காட்டிய தோழி"-வகுப்பறை
"நட்பு என்னும் சுவாசக்காற்றை
சுவாசிக்க வைத்த தோழி"-வகுப்பறை
"வாழ்வின் அர்த்தங்களை செதுக்கி
என்னை சிலையாய் உருவாக்கிய தோழி"-வகுப்பறை
"என்னை உலகிற்கு அறிமுகப்படுத்தி
முகவரியை பதியவைத்த தோழி"-வகுப்பறை
"என்றும் நீங்காத நினைவுகளுடன்
என் கல்லறையில் - வகுப்பறையின் மண்வாசம்" !!!
என் உணர்வுகளை உருக்கி
நீ மணியாய் அணிந்தாலும்
ஒரு நாள் உணர்வாய்
மணியல்ல,என் உயிரென்று!!!
கருத்துகள்