காதலனின் வலி

என் உணர்வுகளை உருக்கி
நீ மணியாய் அணிந்தாலும்
ஒரு நாள் உணர்வாய்
மணியல்ல,என் உயிரென்று!!!

எழுதியவர் : (1-Nov-14, 8:24 pm)
சேர்த்தது : saraswathy
Tanglish : kadhalanin vali
பார்வை : 87

மேலே