கீதை வெண்பா அத்தியாயம் 5 சந்நியாச யோகம் 6 பா 26 27 28 29 3

கீதை வெண்பா அத்தியாயம் 5 சந்நியாச யோகம் 6 பா 26 27 28 29

26.
விருப்பம் சினம்தனை முற்றும் விடுத்து
அருமனத்தை நன்கடக்கி ஆத்மநல் ஞானம்
வரப்பெற்ற சந்நியாசி இம்மை மறுமை
இரண்டிலும் ஜீவன்முக் தன்

27.

எழுதியவர் : கவின் சாரலன் (11-Nov-24, 6:38 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 10

மேலே