அவள் ரோஜா - வேலு

காதல்
என்ற தோட்டத்தில்

அவள் ரோஜா
நான் முள்

அவளை மட்டும்
பறித்து சென்றால் கடவுள்
வாழ்க்கை என்ற பூஜைக்கு !!!!

எழுதியவர் : வேலு (1-Nov-14, 7:55 pm)
பார்வை : 112

மேலே