sathya sankar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sathya sankar |
இடம் | : qatar |
பிறந்த தேதி | : 26-Jun-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 90 |
புள்ளி | : 7 |
நான் கவிஞன் அல்ல கவிதை ரசிகன்
ஏக்கங்களும் ஏமாற்றங்களும் என்னை தேடி வருவது நான் ஏமாளி என்பதால் அல்ல நான் அன்பிற்க்கு அடிமை என்பதால்
என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நான் வருந்தியதில்லை
காரணம் அந்த சோகம் என் விருப்பமானவர்களின்
விருப்பத்தால் வருவதால் விரும்பி
ஏற்றுக்கோள்கிறேன் அவர்களின் அன்பிற்க்காக
என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நான் வருந்தியதில்லை
காரணம் அந்த சோகம் என் விருப்பமானவர்களின்
விருப்பத்தால் வருவதால் விரும்பி
ஏற்றுக்கோள்கிறேன் அவர்களின் அன்பிற்க்காக
காதல்
காலங்கலை சிதைத்து
உறவுகளை பிரித்து
வாழ்க்கையை தொலைத்து
காலமெல்லம் கண்ணீரீல்
தவிக்க விடும் பொக்கிசம்
சத்யா
கொஞ்சும் உன் குறல் கேட்டு கெஞ்ஜி நின்றேன் உன்னிடம் பாசம் என்னும் வேசம் போடும் நஜ்சு என்று உனை அறியாமல்
நீ சகுனியின் சகோசதரியோ இல்லை சகுனியின் சாஸ்த்திரம் தெரிந்தவலா உறவுகளை பிரிப்பதில் உன் நடிப்பு