வேசம்

கொஞ்சும் உன் குறல் கேட்டு கெஞ்ஜி நின்றேன் உன்னிடம் பாசம் என்னும் வேசம் போடும் நஜ்சு என்று உனை அறியாமல்
நீ சகுனியின் சகோசதரியோ இல்லை சகுனியின் சாஸ்த்திரம் தெரிந்தவலா உறவுகளை பிரிப்பதில் உன் நடிப்பு

எழுதியவர் : சத்யா (19-Jun-14, 7:32 am)
Tanglish : vaesam
பார்வை : 444

மேலே