காதல்

காதல்
காலங்கலை சிதைத்து
உறவுகளை பிரித்து
வாழ்க்கையை தொலைத்து
காலமெல்லம் கண்ணீரீல்
தவிக்க விடும் பொக்கிசம்

சத்யா

எழுதியவர் : சத்யா (19-Jun-14, 2:02 pm)
சேர்த்தது : sathya sankar
Tanglish : kaadhal
பார்வை : 122

மேலே