பாரதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாரதி
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  21-Mar-1990
பாலினம்
சேர்ந்த நாள்:  14-Sep-2020
பார்த்தவர்கள்:  35
புள்ளி:  1

என்னைப் பற்றி...

புரட்ச்சிக்கவி வெல்க........நான் தளத்திற்கு புதிது..

என் படைப்புகள்
பாரதி செய்திகள்
பாரதி - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Sep-2020 9:27 am

ஆடிடும் பாதங்கள் பதமாக
அதற்கொப்ப விழிகளும் அழகாக
அசையும் நளினங்கள் கலையாக
கோதையின் உருவமோ சிலையாக

காதையில் நீயே நாயகி
காவியத்தின் அழகு காதலி
கோளவிழி கொண்ட கோமதி
கொஞ்சும் பேச்சினில் பைங்கிளி

மஞ்சள் நிறங்கொண்ட மாங்கனி
மஞ்சரியை விஞ்சிடும் சுந்தரி
நெஞ்சுனுள் குடிகொண்ட கெளதமி
பொன்னொளி வீசிடும் பெளர்ணமி

கண்ணினால் கண்ட நாள் முதல்
பெண்ணின் பால் காதல் பூத்தது
அன்பினால் ஆசை அதிகரிக்க
ஆவலால் உன்னை காக்கும் காவலாள்

காதலால் சுற்றும் வேலையால்
காலங்கள் தடம்மாறி தவித்தன
தாகத்தில் உதவும் நீர் போலே
தாபத்தை தீர்த்திட காதலிப்பாய்.
------ நன்னாடன்.

மேலும்

Panneerselvam S • 43 நிமிடத்திற்கு முன் காதலியை வர்ணிப்பதில் தேர்ந்த கவியரசர்களையும் நீர் மிஞ்சிடுவீர் ... ஒருவேளை அவள் உங்கள் புகழ்ச்சியில் மயங்கிவிட்டாரோ ..என்னவோ அழகான வர்ணனையில் பாராட்டுகள் தெரிவித்த, கவி. பன்னீர் அய்யா அவர்களுக்கு நன்றிகள் பற்பல 15-Sep-2020 6:04 pm
காதலியை வர்ணிப்பதில் தேர்ந்த கவியரசர்களையும் நீர் மிஞ்சிடுவீர் ... ஒருவேளை அவள் உங்கள் புகழ்ச்சியில் மயங்கிவிட்டாரோ ..என்னவோ ? .. தாகமாயுள்ள தாங்கள் தான் நீர் கொணர்ந்து மூர்ச்சை தெளிவிக்க வேண்டுமோ ? சிறப்பான கவிதை வரிகள். பெண்கள் நாணி கோணுவது திண்ணம் . வாழ்த்துக்கள் . 15-Sep-2020 5:17 pm
பார்வையிட்டு படித்து பாராட்டியமைக்கு நன்றிகள் பற்பல கவி . பாரி அவர்களே. 15-Sep-2020 10:40 am
சொற்சுவை அருமை.... ஐயா 15-Sep-2020 9:33 am
கருத்துகள்

நண்பர்கள் (1)

நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்
மேலே