seetha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  seetha
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Nov-2022
பார்த்தவர்கள்:  9
புள்ளி:  1

என் படைப்புகள்
seetha செய்திகள்
seetha - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Nov-2022 2:22 pm

கோடை வெயில் சுட்டு எரிக்கும் அக்னி நச்சத்திரத்தின் ஒரு நாள், அன்று சூரியன் தன் உக்கிரத்தை சற்று தணித்து கொண்டிருந்த மதிய வேலையில் மீனாட்சி ரசம் சாதம், உருளைக்கிழங்கு கறியை ரெண்டு டப்பாக்களில் அடைத்து அதை ஒரு லஞ்ச் கூடையில் எடுத்து வைத்தாள். வீட்டை வழக்கம் போல் பூட்டிவிட்டு, பூட்டை ரெண்டு மூணு முறை இழுத்து பார்த்துவிட்டு சாவியை பர்சில் வைத்து, பர்சை லஞ்ச் கூடையில் வைத்து கொண்டு நடக்கத்தொடங்கினாள். இந்த வேகத்தில் நடந்தால் பிள்ளைகளுக்கு மதிய உணவு இடைவேளை முடிந்து விடும் என்று எண்ணிக்கொண்டு விர்க்கு என்று நடக்கலானாள். சரியாகா மீனாட்சி பள்ளியை சேர்ந்த இரண்டாவது நிமிடம் ட்ரிங் என்று மணி ஒலித்தது. அம

மேலும்

கருத்துகள்

மேலே