செல்வசரவணா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : செல்வசரவணா |
இடம் | : தெடாவூர் புதூர் |
பிறந்த தேதி | : 09-Oct-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 36 |
புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
"இறந்த பொழுதுகளின் சாரல்களை உங்களின் மீது தூறி செல்பவன்"...rn
என் படைப்புகள்
செல்வசரவணா செய்திகள்
இங்கே நான் ஒரு போட்டியாளன்,
பலரை பின்னுக்கு தள்ளி நான் முன்னேற வேண்டும,
அதற்காக நான் படித்தாக வேண்டும்!
என்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?
என்பதை எண்ணி நான் படித்தாக வேண்டும்!
என் பெற்றோர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய,
நான் படித்தாக வேண்டும்!
என் பள்ளி மிகவும் பிரபலமடைய
நான் படித்தாக வேண்டும்!
மொத்தத்தில் என் கனவுகள் என்னவென்று தெரியாமலே,
கண்டிப்பாக நான் படித்தே ஆக வேண்டும்!..
வாழ்வின் நீரோட்டத்தில் நிபந்தனைகளின்றி பயணிக்க எத்தனித்த நமக்கு ஏனோ மேடு,பள்ளங்களை சமாளிப்பதில் மட்டும் வேறுபாடுகள்!...
வாழ்வின் நீரோட்டங்கள் ......மேடுபள்ளங்கள் ....கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது எனக்கு ...... 18-Jun-2015 10:27 pm

மேலும்...
கருத்துகள்