செந்திலதிபன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : செந்திலதிபன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 135 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
செந்திலதிபன் செய்திகள்
எதிர்பாராமல் வந்து..
என்மேல் வீழ்ந்து...
கண்களில் கலந்து
என்னோடு உரையாடி..
என்னில் உறவாடி..
மனம் மகிழ வைத்தாய்..
கோபமெல்லாம் கொட்டி
என்னுள் நின்று
என்னை விட்டகலாமால்
தேங்கி நின்று
திணற வைக்கிறாய்...
என்னவளே நீ சுகமா..?
என்னை விட்டு செல்வாய் நலமாய்...!
நன்று 17-Nov-2015 11:17 pm
செவ்வானச் சிதறல்
சில்லென்ற சாரல்
சன்னலோரத் தென்றல்
சிலிர்க்கின்ற உடல்
என்னருகே நீ
ஏக்கத்தோடு நான்.
குடையெடுத்து பிடிக்கவா..?
இல்லை குளிரெடுத்து நடுங்கவா...?
கரம் பிடித்து நடக்கவா..?
இல்லை வரம் வேண்டி நிற்கவா..?
உச்சிநுகர்ந்து மகிழவா..?
இல்லை மூச்சிழந்து அகலவா..?
அழகான படைப்பு! 30-Nov-2015 7:07 am
அழகு 21-Nov-2015 11:40 pm
வாவ் 21-Nov-2015 9:52 pm
நன்று...
வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Nov-2015 12:10 am
கருத்துகள்