செந்தில்குமார்அ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : செந்தில்குமார்அ |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 31-Oct-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 94 |
புள்ளி | : 24 |
வாழ்த்துகள் ,
தீப நாள் தித்திப்பு,
சிந்திக்க வேண்டும்,
தேவையா மத்தாப்பு...
ஓரத்தில் ஒரு தேவையற்ற
பொருள்
ஓரமாய் கிடந்தது
ஒருவர் அவருக்கு தேவையென்று
அப்பொருளை எடுத்துகொண்டார்
எடுத்த பொருள் குப்பையல்ல
குப்பை மனம்படைத்து
மனம் குருடடைந்த
நல்லோரின் பொருளது
எத்தனை துயர் பெற்றதோ
சிறு எறும்பும் கடிக்கவில்லையோ அந்த சிசுவை
அவர் கரத்தால் தூக்கி
அரவணைத்தபோது
அழுத அந்த குழந்தைக்கு அவர் என்ன கூற முடியும்
உனதம்மா உன்னை விட்டு போய்விட்டாள் என்றா
உ ன் அம்மா யார் என்றா
என்ன சொல்ல முடியும்
அவர் சொன்னார்
அழாதே நீயும் வாழமுடியும்
இவ்வுலகில் என்று♦♦♦
கண்களால் கடிதம் எழுதினால்
கனவில் நலம் கேட்பாள்
கனவில் காதல் சொன்னால்
நினைவில் மெளனம் காப்பாள்..
பத்து திங்கள் தன்னை வருந்தி
மரண வாசலில் ஆயுள் கிடத்தி
புதிதாய் உயிர்கள் படைக்கும் பெண்மை
அவள் உலகம் காக்கும் தொன்மை
நிலவு இல்லையென்றால்
வானுக்கு பெறுமதியில்லை
மலர்கள் இல்லையென்றால்
மரத்திற்கு பெறுமதியில்லை
அம்மா இல்லையென்றால்
பாசத்திற்கு பெறுமதியில்லை
பெண்மை இனம் இல்லாவிட்டால்
உலகிலும் உயிர்கள் இல்லை.
அல்லும் பகலும் உறங்கா விழிகள்
இன்பம் துன்பம் தாங்கும் வேர்கள்
சொல்ல முடியாது அவள் மகிமை
சொல்லி முடியாது அவள் பெருமை
கருவில் சுமந்த பெண்ணினமே
உன் ஈகை இன்று நினை