sindhuma - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : sindhuma |
இடம் | : Erode |
பிறந்த தேதி | : 13-Jun-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 11-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 122 |
புள்ளி | : 34 |
என்னைப் பற்றி...
தமிழ் பெண்.....
என் படைப்புகள்
sindhuma செய்திகள்
காலற்ற காற்று கவனமாய் பார்த்து
உன் மூச்சை தொடர்ந்து மோட்சம் அடைந்ததைப்
போல் உனைச் சேர்ந்திட நானும் காதலிக்கிறேன்...
கல்பட்டால் வலி காணாது உன் கால்கள் என
தலை அசைத்து மலர் தெளித்த மரமாய்
உனைக் காத்திட நானும் காதலிக்கிறேன்.......
அழும் குழந்தையை அள்ளி அணைக்கும்
அன்னையைப் போல் அனாதையாய் அலையும்
என் இதயத்திற்கு உன் அன்பு கிடைக்காத
என ஏங்கி நானும் காதலிக்கிறேன் ....
பேசமுடியாத குழந்தை மனதில் நினைத்து
சிரிப்பதைப்போல உனைக் காணும்போது
வாயடைத்துப்போகும் என் மனமும்
சிரிக்கிறது "நானும் காதலிக்கிறேன்...." என்று.
கருத்துகள்