siva71 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  siva71
இடம்:  Trichy
பிறந்த தேதி :  19-Jun-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Dec-2012
பார்த்தவர்கள்:  102
புள்ளி:  60

என் படைப்புகள்
siva71 செய்திகள்
siva71 - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jan-2014 9:24 am

தமிழா - ஒன்றுபட்டு உழைத்து உயருவோம் எழுகவே! ( பொங்கல் கவிதை போட்டி)

தமிழன், செந்தமிழின் செழுமை தன்னை
ஆழிபேரலை தழுவி குமரியோடு அழிக்க
ஆங்கிலேயனும் அறிவியல் தொழில்நுட்பம் தந்து
தமிழ் மொழிதனை அழித்தது தகுமோ!

எவ்விதத்தில் யாம் இழிவு இவ்வுலக இனமுன்
குறளும் சிலம்பும் கல்லனையும் மல்லையும்
காலங்காலமாய் நம்முடன் உயிர் வாழ
சித்தமருந்துடன் செந்தமிழ் பள்ளியை நாம் ஒதுக்கியது தகுமோ!

சீனனும், அரேபியனும் ருஷ்யனும் ஜெர்மனியனும்
அவன் மொழியில் மருந்தும் பொறியியலும் வடிக்க
கை தொலைபேசியிலும் காகிதத்திலும் எழுத
ஆதிதமிழ் யிங்கே இரவல் கேட்பது தகுமோ!

நாய் குட்டி பூனையாக கத்த
தாய் நாய

மேலும்

siva71 - நிலாசூரியன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jan-2014 12:29 pm

பொங்கல் திருவிழா கவிதை போட்டி
===============================

தோழமை நெஞ்சங்களே வணக்கம்...!

2012 ஆம் வருடம் புரட்சியாளர் சே குவேர பிறந்த தினத்தை முன்னிட்டு நமது தளத்தில் கவிதைபோட்டி போட்டி நடத்தி சிறப்பான படைப்பாளிகள் பலருக்கும் பண பரிசுகள் வழங்கி, அவர்களை கௌரவித்து மகிழ்ந்தோம்.

அதன் பிறகு 2013 கடந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டி நடத்தி, சிறப்பான படைப்பாளிகளை கௌரவித்து பரிசும் பட்டயமும் வழங்கினோம்.

அந்த வகையில் இது இரண்டாம் ஆண்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டிக்கான அறிவிப்பு.

அறிவிப்பு;

12 கோடி மக்கள் தொகையோடு உலகெங்கும் பறந்து விரிந்து கிட

மேலும்

பரிசு பெற்றவர்களுக்கும் பரிசுக்குரிய படைப்புகளை தேர்வு செய்தவர்களுக்கும் முன் நின்று நடத்தியவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 14-Feb-2014 11:47 am
நன்றிகள் தோழா 02-Feb-2014 2:10 am
நன்றிகள் தோழரே.. 02-Feb-2014 2:10 am
பரிசு பெற்றோர் சிறப்பாக பனியாற்றியொர் அனைவருக்கும் மிக்க நன்றிகள் . பாராட்டுக்கள் ,வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் . 01-Feb-2014 6:54 pm
siva71 - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2014 12:23 pm

ஏர் உழவு உழாத ஆனி மாதம்
விதை விதைக்கா ஆடி மாதம்
களையெடுக்கா ஆவணி மாதம்
உரமிடா புரட்டாசி மாதம்
பாத்தி நீர் கட்டா ஐப்பசி மாதம்
இரண்டாம் களையெடுக்கா கார்த்திகை மாதம்
பருவமணம் வீசா மார்கழி மாதம் கடந்து போக
ஆடு மாடு வளர்ப்பு மறந்து போக
கிராமங்கள் கால மாற்றத்தில்
நகர மயமாக்களில் கரைந்து போக
மறந்து போன விவசாயத்துக்கு
நிகழ்கால தமிழர்கள் இங்கு
காகித விழாவாக மின்னஞ்சலில்
வித விதமான எழுத்தில், புகைபடத்தில்
நிழல் ஓடும் படத்தில் கொண்டாடும்
தை பொங்கல் விழாவே – இனி நீ
நிழல் ஆடும் திருவிழாவாக காலமெல்லாம்
வாழ்கவே! வாழ்கவே! வாழ்கவே!

அன்புடன்
ரா.சிவகுமார்.

மேலும்

நிகழ்கால தமிழர்கள் இங்கு காகித விழாவாக மின்னஞ்சலில் வித விதமான எழுத்தில், புகைபடத்தில் நிழல் ஓடும் படத்தில் கொண்டாடும் தை பொங்கல் விழாவே ................. /// இந்த வரிகள் கண்ணத்தில் ஓங்கி அடித்து விட்டு செல்கிறது தோழா........... ஆழமான வரிகள், கவிதை சிறப்பு 13-Jan-2014 12:53 pm
கருத்துகள்

மேலே