smartrajgdr - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : smartrajgdr |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
smartrajgdr செய்திகள்
நாளெல்லாம் சந்தோசம்
பூவெல்லாம் உன் வாசம்
அலைபேசி காற்றில் வரும்
உன் சுவாசம்..
நிஜமாய் நேரில்
வார்த்தைகளாய் பேசும்..
கடல் இல்லா தலைநகரத்தில் நான்..
கப்பல் இல்லா துறைமுகத்தில் நீ..
என் கவிதைகளால் காற்றலைகள்
கடல் அலை ஆனது..
உன் வார்த்தைகள் மிதந்து வந்து
நீ வரும் கப்பலாய் தெரியுது..
தொலைவிலிருந்தால் என்ன?
தொலைந்து விட மாட்டோம்..
தொலைவு இங்கே துயரம் இல்லை..
நீ இருக்கும் பூமியில்தான்
என் வானம்..
நான் ரசிக்கும் நிலவோடு தான்
உன் இரவும்..
தூது சொல்லி காதலிப்போம்
காற்றில் நாமும் கைபிடிப்போம்..
ஆனந்த ராகம் பாடுவோம்
அலைபேசி காற்றினிலே....
அலைபேசி காற்றினிலே காதல்
திசை மாறாதிருந்தால் சரியே ! 02-Mar-2014 8:39 am
தூது சொல்லி காதலிப்போம்
காற்றில் நாமும் கைபிடிப்போம்
அருமை நண்பரே 25-Feb-2014 10:39 pm
அற்புதமான காதல் கவிதை ... காதலர்கள் பேசும் கவிதை மொழி உந்தன் படைப்பு 25-Feb-2014 6:38 pm
அழகு :) 25-Feb-2014 1:06 pm
கருத்துகள்