மு ஸ்ரீ ராம் குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மு ஸ்ரீ ராம் குமார் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-May-2015 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 2 |
வாழ்கை கசந்த போதும், நன்மைக்கே என்று எண்ணுபவன்.....
உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
“பேனா” முனை உன்னை குத்திவிடுமோ என்று..
மனதிற்குள் "எனக்கு ஸ்பெல்லிங் தெரியாது" டி
விபத்து....
விதிகள் மிறுவதனால் மட்டும் அல்ல...
வீதிகளில் பூசணி உருளுவதினாலும் தான்..
உயிர் இழப்பு மற்றவர்க்கு என்றாலும்.....
ஒரு பொழுதும் மறந்து விடாதே...
உண் விட்டிலும் சில உயிர்கள் உள்ளது என்பதை.....
நான் மருதாணி இட்டதோ அவளின்
கைகளில் தான்...
ஆனால் சிவந்ததோ என்னவளின் முகம்....
நாணத்தை மறைக்க நினைத்த பிறகும்
மறுத்தனவே என்னவளின் இரு விழிகளும்.......
அது தவறல்ல......
என் மேல் கொண்ட காதலின் விளைவு.......
நான் மருதாணி இட்டதோ அவளின்
கைகளில் தான்...
ஆனால் சிவந்ததோ என்னவளின் முகம்....
நாணத்தை மறைக்க நினைத்த பிறகும்
மறுத்தனவே என்னவளின் இரு விழிகளும்.......
அது தவறல்ல......
என் மேல் கொண்ட காதலின் விளைவு.......