சாலை
விபத்து....
விதிகள் மிறுவதனால் மட்டும் அல்ல...
வீதிகளில் பூசணி உருளுவதினாலும் தான்..
உயிர் இழப்பு மற்றவர்க்கு என்றாலும்.....
ஒரு பொழுதும் மறந்து விடாதே...
உண் விட்டிலும் சில உயிர்கள் உள்ளது என்பதை.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
