குரு வணக்கம்

அறிவென்னும் விளக்கேற்றி!
அன்பெனும் வழிகாட்டி !
சந்தனத் தென்றலாய் வலம் வந்து - குளிர்
சந்திரனின் தண்மையைக் கொண்டு
கனியமுத மொழியோடு
கல்வி தனைப் போதிக்கும்
என் மரியாதைக்குரிய ஆசானுக்கு
அடியவளின் வணக்கங்கள் !!


- அரங்க ஸ்ரீஜா

எழுதியவர் : அரங்க ஸ்ரீஜா (29-May-15, 7:36 pm)
Tanglish : guru vaNakkam
பார்வை : 7936

மேலே