நாணம்
நான் மருதாணி இட்டதோ அவளின்
கைகளில் தான்...
ஆனால் சிவந்ததோ என்னவளின் முகம்....
நாணத்தை மறைக்க நினைத்த பிறகும்
மறுத்தனவே என்னவளின் இரு விழிகளும்.......
அது தவறல்ல......
என் மேல் கொண்ட காதலின் விளைவு.......
நான் மருதாணி இட்டதோ அவளின்
கைகளில் தான்...
ஆனால் சிவந்ததோ என்னவளின் முகம்....
நாணத்தை மறைக்க நினைத்த பிறகும்
மறுத்தனவே என்னவளின் இரு விழிகளும்.......
அது தவறல்ல......
என் மேல் கொண்ட காதலின் விளைவு.......