sugukaviarsu - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : sugukaviarsu |
இடம் | : |
பிறந்த தேதி | : 20-May-1985 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 69 |
புள்ளி | : 13 |
சிறுகதை
முகவரி
பிழைப்பை தேடி கிராமத்தை விட்டு சென்னை வந்த ஜெய்
அன்று முழுவதும் சில கம்பெனிகளை ஏறி இறங்கினான் இருப்பினும் வேலைஇல்லை சொல்லிட்டாங்க பொழுது சாயும் நேரம் அது குளிந்த தென்றல் கற்று ஜெய் க்கு ஆருதலாக....இருந்தன
ரோட்டு ஒரமாக...நடந்துக் கொண்டுயிருந்தேன்...
பசியும்....எடுத்தன....
தல்லுவண்டியில்......கூட..யாரும்....ஏதும்....பசிக்கு...கிடைக்குமா....என்று....யோசித்துக்...கொண்டே....நடந்தேன்...
இரவு ரோந்து பணியில் இருந்த காவலர் ஓருவர்..என்னருகே...வந்து....குடிச்சியிர
புதுக்கவிதை
காகிதம்
கதைசொன்னா
கவிதை
காதல்
புதுக்கவிதை
அழகு
அவள்
இல்லாமல்
அவள்
இல்லை
அழகு
பொ.சுகுமாறன்
பெண்னே
நீ ஒரு நெருப்பு
உனக்கேன்
என்மேல் வெறுப்பு
பெண்னே
நீ ஒரு தங்கம்
உன்மேல் ஆசை பொங்கும்
பெண்னே
நீ ஒரு தேன்
தினமும் உன்னை
நினைத்தேன்
பெண்னே
நீ ஒரு தேவதை
நான் காண்கிறேன்
போவதை
பெண்னே
நீ ஒரு இசை
ஏனே என் மீது
தோன்றுகிறது புதிய விசை
பெண்னே
நீ ஒரு தீபம்
எதற்கு என்மீது
கோபம்
பெண்னே
நீ ஒரு கல்
உன் பதில் என்ன
சொல்
பெண்னே
நீ ஒரு பதுமை
உன்னை நினைகிறேன்
அது புதுமை
மறந்து போனல்
நான் தனிமை
என் உள்ளத்தில்
எழுந்தது சில
கனவு
அவள் பரிசம் பட்டவுடன்
போனது
என் நினைவு