கனவு

புதுக்கவிதை

கனவு


அவள்
அன்புக்கு
விலையில்லை
அவள்
அழகுக்கோ
அளவில்லை
அவள்
வெட்கத்திற்ககோ
வேலி யில்லை
அவள்
இருப்பதனால்
நோயில்லை
அவள்
இல்லாமல்
வாழ்க்கையில்லை
அவள்
சொல்லாமல்
போனால்
வருத்தமில்லை
கனவு

எழுதியவர் : sugumaran (9-Feb-17, 5:34 pm)
Tanglish : kanavu
பார்வை : 110

மேலே