முகவரி
சிறுகதை
முகவரி
பிழைப்பை தேடி கிராமத்தை விட்டு சென்னை வந்த ஜெய்
அன்று முழுவதும் சில கம்பெனிகளை ஏறி இறங்கினான் இருப்பினும் வேலைஇல்லை சொல்லிட்டாங்க பொழுது சாயும் நேரம் அது குளிந்த தென்றல் கற்று ஜெய் க்கு ஆருதலாக....இருந்தன
ரோட்டு ஒரமாக...நடந்துக் கொண்டுயிருந்தேன்...
பசியும்....எடுத்தன....
தல்லுவண்டியில்......கூட..யாரும்....ஏதும்....பசிக்கு...கிடைக்குமா....என்று....யோசித்துக்...கொண்டே....நடந்தேன்...
இரவு ரோந்து பணியில் இருந்த காவலர் ஓருவர்..என்னருகே...வந்து....குடிச்சியிருக்கியா மிரட்டல் விடுத்தார் சார் நானே...பசியோடு...இருக்கேன்....பதில்..சொல்லும்...அளவில் கூட நானில்லை ...சார்.....வேலை தேடி...வந்தேன்...நேரமாகிட்டு......இங்கு...ஏதேனும்....விடுதியில்.... தங்கிட்டு .நாளை....மீண்டும்....வேலை...தேடி....
அலையானும் ....என்றான்...சரி....போங்க...தம்பி....முயற்சி...செய் ..உனக்காண..வேலை...கிடைக்கும்..... எதுக்கும்
உன் முகவரியை....டேஸ்சன்லா....கொடுத்திட்டு....போ....வண்டி...எடுப்ப......காவலர் சொன்ன வார்த்தை ஜெய் மனதில்.....ஊக்கம் கொடுத்தன.....
நடந்து நடந்து....கால்களே. .ஒய்ந்துவிட்டன......திடிரென
வேகமாக...வந்த கார்...ஜெய்யை இடிப்பதுபோல்...வந்து... நின்றன
அக் கார் கண்ணாடி மெதுவாக...கீழே இறங்கின அதில் வயதான....அம்மாவும்...
வயது மிக்க..பெண்ணும்...உட்கார்ந்திருந்தால்.....
தம்பி.....இந்த முகவரி எங்கே...இருக்கு...என்று...கேட்டனர்....அம்மா ...
எனக்கு இந்த...இடம்...புதிது....வேரயாரிடமாச்சும் ....கேளுங்க...என்று....ஜெய்....சொன்னான்....
நீ....ஏன்....இவ்வுளவு....மெல்லிய...குரலில்......பேசுகிறாய்.......வேலைதேடி....சென்னை...வந்தேன்...சரியாக...சாப்பிடாவுமில்லை......
அதான்..நீங்க....இன்னும்....சற்றுதூராம் சென்று...ஒரு வளைவு வரும் ..அங்கு...ஆட்டோக்கள்....டிரைவர்...இருப்பாங்க....அவர்களிடம்....கேளுங்க....
அந்த வயதான...அம்மா. .நன்றி... சொல்லிட்டு...கையில்...ஒரு வீஸ்டிங்கார்டூ....
கொடுத்தாங்க....தம்பி...நீங்க...நாளை இந்த முகவரிக்கு....வாங்க....
என்று....கூறி...புறப்பட்டன...கார்..
காரில் இருந்த பெண் முகம் ஜெய் க்கு.....மறக்கவே முடியால... விடுதியில் ...நேரமே .எழுந்து குளிச்சிட்டு.....சட்டையை....போட்டான்...அதில் தட்டுபட்டன்.. ..வீஸ்டிகார்டூ நேற்று நடந்தை என்னிபார்த்தபடி... இங்கு போவோம்.. என்னினான்
சென்ற...இடமோ .அடிக்குமாடி...கட்டிடம்.....
உள்ளே ..நுழைந்ததும்.. கார்டூ ...காண்பித்தான்...அழைத்துச்சென்றவர்.....
அந்த வயதான...அம்மாவும்...அருகில்....அவள் பெண்ணும்...அமர்ந்திருந்தனர்.....வணக்கம் ..
அப் பெண்னை பார்த்து வசிகரமான அவள் அழகு.....கண்கள்...
உட் காரு என்ன படிச்சியிருக்கே ..சீ எஸ் சி கம்பியூட்டர்.....என்றான் .ஜெய்.....இங்கு நிச்சயம்..வேலை... உண்டு ....அதற்காக.....நீங்க...செய்யவேண்டியாது....
உண்மையை...மட்டும்...சொல்லுங்க....இதுக்கு
முன்னாடி....ஏதேனும் ..துறையில் ...இருந்திங்களா....சம்பளம் என்ன...எதிர்பார்குறீங்க....என்றொல்லம்...கேட்டு...ஜெய்....தனது உண்மையை...சொன்னான்... கிராமத்திலிருந்து கஷ்டப்பட்டு...படிச்சேன்....விவசாயக்குடும்பம்...
என்னை நம்பிதான்...பெத்தவங்க..இருக்காங்க...
இதையொல்லாம்... கேட்ட அப் பெண்....அம்மா..ஜெய்...நல்லவனா...தெரியுது...வேலை....செய்யட்டும்...
பிறகு....அவரை...பற்றி...போக...போக...எப்படினு...தெரிந்துக் கொள்ளாலாம்........
சரி மலர் அப்படியே...செய்
வருடங்கள்.....சில...ஒடின....ஜெய்...நல்ல முன்னோற்றம்....வீடு வாசல்...என்று சென்னையில்....தங்கிவிட்டான்....அவர்களின்...தாய் தந்தயையும்...உடன்...அழைத்து வந்தான்...
இருப்பினும் தனக்குள் ஏற்பட்ட மலர் மேல் உள்ள ஒருவிதமான ஈர்ப்பா காதலா..எனநினைத்துக்கொண்டே ...பத்து ஆண்டு போனாதே...தெரியாவில்லை இதற்கு இடையில் சில..நாட்கள்மட்டுமே ...இருந்த...அவர்கள் ...அதிர்ச்சியை...கொடுத்தனர் ..அவனுக்கு ...நாங்க...கிராமத்தை....பார்த்து வாழ்ந்து பழகிட்டோம்...நீ...இங்கேயே..இரு எப்தோனுதோ அப்ப..வா.என்று .. கூறினர்....சரி....தங்கள்...இஷ்டம்.......
ஜெய்....எப்போ....கல்யாணம் .பன்னிக்கப்போறே....என்று...கேட்டவுடன்
காலீங் பெல்...அடித்தன
யார்...என்று பார்த்தால்...ஒனர் மகள்...ஜெய்....உள்ளே...வராலாமா...உன்னை...அம்மா...வரசொன்னாங்க....இதோ....புறப்படுகிறேன்.....அறிமுகமான...அவன்...அப்பா அம்மாவிற்கு...... அவளை கண்டதும் ...பிடித்துப்போயின....உன் பெயர்...என்னம்மா .....
மலர் நல்ல...பெயர்தான்.....
வாங்க...போகாலாம்......
ஜெய்.....என்ன...அம்மா...ஒரு நிமிஷ்சம் உள்ளே...வாயேன்....
அந்த பொண்ணு...அழகா...இருக்க....உனக்கு...பிடி்ச்சியிருக்க...என்று....கேட்க....அம்மா...அவங்க....ஒனர்....பொண்ணு.....சும்மாயிருங்க....தனக்குள் இருக்கும் ஆசையை மறைத்தான் ஜெய்.. வரேன்...
இருவரும்....ஒனர் கலாவதியை.....பார்க்க...சென்றனர்........
தம்பி...ஜெய்......என் . மகள் உன்னை பற்றி...தினமும் ஏதேனும் பேசிக்கிட்டே இருப்ப ..அதனால மலரை கல்யாணம்... பன்னிக்கிறியா......எனக்கும்...வயசாகிட்டு......
உன்னை...எனக்கு.... பிடிச்சியிருக்கு......நீ என் மகளை நல்ல...பார்த்துப்பேனு......உன்னை ..பார்த்தவுடனே.....மலர்....புரிந்துக்கொண்டால்......
மனதுக்குள்..தன் காதலை கட்டிப்போட்ட ஜெய்க்கு.வெளியில் காட்டிக்குகொள்ளமுடியாத...மகிழ்ச்சி......தாங்கள்..... கொடுத்த ...இந்த.... வாழ்க்கை.........தங்களின்.....முகவரி...கிடைத்தால்...தான்....இன்று....நல்லயிருக்கேன்......அதைத்தான்...நானும்...சொல்லுறேன்.....
உன்னைபோல....நல்லவன் கிடைப்பது ...கஷ்டம்......உனது உழைப்பு தன்னடக்கமும் தான்...
மலர் மீதும் விருப்பம்
உண்டாயிற்று...
உனக்கு....சம்மதமா..... என்று.....கலாவதி...... கேட்டள்.......
அருகில்....இருந்த...மலர்...விழியை...பார்த்தபடி...ஜெய்.....சரி...என்று சம்மதம்...தெரித்துக்கொண்டே......மலர்.. .கையை....பிடித்தான்......
வெட்கத்துடன்..... தொடங்கிய.....அவள்....வாழ்க்கை.......இனிதே......வாழகின்றனர்..... இன்றும்....நம்முடனே.....
புதிய முகவரியோடு
பொ.சுகுமாறன்
சேலையூர்