கனவு

என் உள்ளத்தில்
எழுந்தது சில
கனவு
அவள் பரிசம் பட்டவுடன்
போனது
என் நினைவு

எழுதியவர் : sugukaviarsu (29-Jul-16, 11:45 am)
Tanglish : kanavu
பார்வை : 91

மேலே