காதல் சுகமானது

காதல் சுகமானது......
உள்ளங்கள் இணைந்ததால்
உருவங்கள் மறைந்தது
உணர்வுகள் புரிந்ததால்
இரு துருவங்கள் இணைந்தது
எண்ணங்கள் கலந்ததால்
ஏக்கங்கள் தொலைந்தது
காதலும் மலர்ந்ததால்
கனவுகளும் இனித்தது
இதயங்கள் சேர்ந்ததால்
துயரங்கள் கரைந்தது
காலங்கள் கனிந்ததால்
இருவர் நேசமும் தாெடர்ந்தது.......!!