அவள்

பெண்னே
நீ ஒரு நெருப்பு
உனக்கேன்
என்மேல் வெறுப்பு
பெண்னே
நீ ஒரு தங்கம்
உன்மேல் ஆசை பொங்கும்
பெண்னே
நீ ஒரு தேன்
தினமும் உன்னை
நினைத்தேன்
பெண்னே
நீ ஒரு தேவதை
நான் காண்கிறேன்
போவதை
பெண்னே
நீ ஒரு இசை
ஏனே என் மீது
தோன்றுகிறது புதிய விசை
பெண்னே
நீ ஒரு தீபம்
எதற்கு என்மீது
கோபம்
பெண்னே
நீ ஒரு கல்
உன் பதில் என்ன
சொல்
பெண்னே
நீ ஒரு பதுமை
உன்னை நினைகிறேன்
அது புதுமை
மறந்து போனல்
நான் தனிமை

எழுதியவர் : sugukaviarsu (29-Jul-16, 12:17 pm)
Tanglish : aval
பார்வை : 112

மேலே