தந்தை

சில நிகழ்வுகளை
கண்டோம்
சில நினைவுகளை
கொண்டோம்
சில தவறுகளை
பார்த்தோம்
சில ஆசைகளை
மறைத்தோம்
சில மகிழ்வுகளை
அளித்தோம்
தந்தையுடன்
............நாங்கள்

எழுதியவர் : sugukaviarsu (29-Jul-16, 12:21 pm)
Tanglish : thanthai
பார்வை : 76

மேலே