சுவாசம்

மழையில்
பூத்த மலர்
மண் வாசம்
என் கனவில்
பூத்த மலர்
உன் சுவாசம்

எழுதியவர் : sugukaviarsu (29-Jul-16, 12:25 pm)
Tanglish : suvaasam
பார்வை : 114

மேலே