முகமது சுகைல் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : முகமது சுகைல் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Jun-2022 |
பார்த்தவர்கள் | : 296 |
புள்ளி | : 3 |
என்னைப் பற்றி...
மழலையர் மருத்துவன்.
என் படைப்புகள்
முகமது சுகைல் செய்திகள்
இலையோடு காற்று
சொன்னது
ரகசிய சேதி!
அதைக் கேட்டு
அசையுது
என்ன ஒரு காட்சி!
பூவெல்லாஞ் சிரிக்குது!
கிளையோ ஆர்ப்பரிக்குது!
என்ன அந்த சேதி?!
இசையாகப் பாடுது!
விசையாக ஆடுது!
என்ன அந்த சேதி?!
கரகோசம் எழுப்புது!
பிரகாசம் பொங்குது!
என்ன அந்த சேதி?!
காதலைச் சொன்னதோ?
கவியாக புனைந்ததோ?
என்ன அந்த சேதி?!
திருமணம் ஆனதால்
நறுமணம் கமழுதோ!
என்ன அந்த சேதி!
ஊடல் முடிந்த பின்
உவகையில் திளைக்குதோ?
என்ன அந்த சேதி?
நட்பின் நினைவுகள்
நெஞ்சில் நிறைந்ததோ?
என்ன அந்த சேதி?
மனங்கள் குளிர
மழை வரப்போகுதோ?
என்ன அந்த சேதி?
இருந்துட்டு போகட்டும்
ஏதோ ஒரு சேதி!
சந்தோச
கருத்துகள்