sukumari - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sukumari |
இடம் | : |
பிறந்த தேதி | : 15-Sep-1974 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 97 |
புள்ளி | : 11 |
என்னைப் பற்றி...
தமிழ் கவிதைகள் எழுத/ படிக்க /பாராட்ட பிறந்த உயிர்
என் படைப்புகள்
sukumari செய்திகள்
ஆயிரம் முறை தோல்வி உன்னை கட்டி அணைத்தாலும்
நீ சிந்தும் பல்லாயிரம் துளி கண்ணீரில் கரையாத அது
உனது அஞ்சாத புன்னகையில் பயந்து
வெற்றிக்கு வழி விடும்......
வெற்றி குடி கொள்ள வேண்டிய அழகிய முகத்தை
கவலை ரேகைக்கு வாடகைக்கு விடாதே....
நம்பிக்கை வை....
உன்னுடைய நம்பிக்கை மேல்.......
சுகுமாரி வணக்கம்
தன்னம்பிக்கை வெற்றி படிகட்டுகள் ..தோல்வி வெற்றி அடுத்தடுத்த படிக்கட்டுகள் ..வாழ்க வளமுடன் ..கவிதை அழகு 08-Apr-2014 5:53 pm
நம்பிக்கைத்துளிகள் அருமைத்தோழி.....! 08-Apr-2014 4:05 pm
கருத்துகள்