தன்னம்பிக்கை

ஆயிரம் முறை தோல்வி உன்னை கட்டி அணைத்தாலும்
நீ சிந்தும் பல்லாயிரம் துளி கண்ணீரில் கரையாத அது
உனது அஞ்சாத புன்னகையில் பயந்து
வெற்றிக்கு வழி விடும்......
வெற்றி குடி கொள்ள வேண்டிய அழகிய முகத்தை
கவலை ரேகைக்கு வாடகைக்கு விடாதே....
நம்பிக்கை வை....
உன்னுடைய நம்பிக்கை மேல்.......

எழுதியவர் : சுகுமாரி (8-Apr-14, 3:54 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 189

மேலே