வேலை இல்லாத் திண்டாட்டம்

அன்னம் வேண்டி
வேலை தேடுகிறான்

அவன் வாழ்வோ....

அன்னம் போல்
மறைந்திடுமோ
வேலை கிடைப்பதற்குள் .....?

எழுதியவர் : ஏஞ்சல் (8-Apr-14, 5:26 pm)
சேர்த்தது : ஏஞ்சல்
பார்வை : 112

மேலே