நட்பு

நீ மலை முகடுகளில்
எங்கோ ஒரு மூலையில்
என் உள்ள நோய் உடல் நோய் போக்கும்
மருந்து
செடியாய்
முளைத்திருக்கிறாய்..இரு
நோய் நீங்க
உன்னை கண்டுகொள்கிறேன்
நட்பை சூடிய
கோப்பெருஞ்சோழனாய்..

எழுதியவர் : premguna (8-Apr-14, 5:27 pm)
சேர்த்தது : s.premkumar
Tanglish : natpu
பார்வை : 134

மேலே